தைப் பூசம் நாளில் நர்த்தன பவன நாட்டியாலயத்தில் நடனம் பயிற்றுவித்தல் ஆரம்பம்



இந்து மக்களின் புனித நாட்களில் ஒன்றான தை பூசம் நாளில் மக்கள் நற்காரியங்களை செய்வது வழமை 


இத் தைப் பூசம் எனும் புனித நாளில் மட்டக்களப்பு முகத்துவாரம் நர்த்தன பவன நாட்டியாலயத்தில் நடனம் பயில்வதற்காக வந்த புதிய மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆரம்ப நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (05) இடம் பெற்றது.


இதன்போது இங்கு புதிதாக வருகை தந்த மாணவர்களை நர்த்தன பவன நாட்டியாலய குரு திருமதி ஷர்மிலதா பிரபாகரன் ஆசிர்வாதம் வழங்கி நடனத்தினை பயிற்றுவித்தார்.








Post a Comment

0 Comments