கந்தளாய் விவசாயிகள் கவனயீர்ப்பு

ஏ. ஹலீம் - 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச விவசாயிகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, கந்தளாய் விவசாயிகள் சங்கத்தால் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய் நீர்பாசன திட்டத்தினூடாக விவசாயம் மேற்கொள்ளும் 46 விவசாய அமைப்புகளின் தலைவர்கள், கந்தளாய், பேராற்றுவெளி விவசாய நிலத்தில் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.





Post a Comment

0 Comments