கடல்வழியாக ஆட்கடத்தல், மனித வியாபாரத்தினால் ஏற்படும் ஆபத்து பற்றிய கருத்தரங்கு


(எஸ்.சதீஸ் )

நாடுகடத்த ஒழுங்கமைக்கப்ட்ட குற்றம் பற்றிய சூழமைவில் கடல்வழியாக ஆட்கடத்தல், மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு எஸ்கோ அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம் பெற்றது.


நாடுகடத்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு எதிரான அமைப்பு, சமூக மேம்பாட்டு சேவைகள் அமைப்பு மற்றும் எஸ்கோ - கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை  அமைப்பு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

கடல்வழியாக ஆட்கடத்தல்,  புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன்போது ஊடகவியலாளர்களுக்கு
விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.  











Post a Comment

0 Comments