(மட்டக்களப்பு நிருபர்)
கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய திருவாக சபைத் தெரிவும் ஞாயிற்றுக் கிழமை 20.11.2022ம் திகதி இடம் பெறவுள்ளது.
கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவரால் 05.11.2022ம் திகதிய கடிதம் மூலம் உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை 20.11.2022ம் திகதியன்று மு.ப 10. 00 மணிக்கு பொதுக்கூட்டமும் புதிய திருவாக சபைத் தெரிவும் இடம்பெறவுள்ளதாகவும் அவ் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments