மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மிய்யான்கல் வயல்
பிரதேசத்தில் வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பாம்பு தீண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிரான் - திகிலிவெட்டை கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் சாந்தன் எனும் இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

0 Comments