மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை !



நிவித்திகல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் (43 வயது) தனது மனைவி வெளிநாடு சென்றதால், ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


குறித்த நபர் கை கோடரியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments