அலி சப்ரியிடம் ராஜிதவின் நாக்கைப் பிடிங்கும் கேள்வி...!
அலி சப்ரிக்கு வீட்டை எரிக்கும் போது வந்த கவலை ஜனாஸா எரிக்கும் போது ஏன் வரவில்லை? என ராஜித சேனாரத்ன கேட்டுள்ளார்.
சிங்களவரான நான் ஜனாஸா எரிப்பை எதிர்த்தேன் அலி சப்ரி ஏன் எதிர்க்கவில்லை? எனவும் தெரிவித்துள்ளார்.

0 Comments