படங்கள்: கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள்....

படங்கள்: கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள்....

கடும் மழையால், பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்திகள் கு​டையை பிடித்துக்கொண்டு பரீட்சை எழுதியமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

இந்தப் படங்கள் எந்த பரீட்சை மத்திய நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments