2 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு – அறிவிப்பு வெளியானது

 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments