மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு சுதந்திர தின நிகழ்வுகள்




(வவுணதீவு நிருபர் எஸ்.சதீஸ், 


இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு
சுதந்திர தின நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (04) இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு,  தேசிய கீதம் இசைக்கப்பட்ட தொடர்ந்து  நாட்டுக்காக உயர்நீர் தோருக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டதயடுத்து ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது


இத்தினத்தில் மரம் நடும் நிகழ்வு இடம் பெற்றதுடன் பிரதேச செயலக வளாகம் சிரமதானம் மூலம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் துப்பரவு செய்யப்பட்டது.







Post a Comment

0 Comments