சதீஸ் -.
மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும்
புகைப்பட கண்காட்சி நேற்று மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வருகின்றது
இரண்டு நாட்கள் கொண்ட இக்கண்காட்சி மட்டக்களப்பு
வை. எம். சி ஏ மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
' தேயிலைச் சாயம்" எனும்
இக் கண்காட்சியில் 40 மலையக இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவு ம் மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி இடம்பெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments