யாழ்மாவட்ட பொலிஸ்புலனாய்வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி TikTokஎனும் சமூக வலயதளத்தில் வாளுடன் வைத்து tiktok செய்தவரையும் வாளையும் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சுன்னாகம் நாகம்மா வீதியில் கைதுசெய்து சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.
சந்தேக நபர் சங்கானையை சேர்ந்த 19வயதுடையவர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 Comments