(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு புன்னக்குடா பகுதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் கைத்தொழில் முதலீட்டு வலையத்தை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், குறித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின்போது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும்
சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் தேனுக வித்தானக, பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

0 Comments