யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுப்பு



யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு அருகிலேயே இந்த பழைய மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments