24 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வாசலில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனுடன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார் சீனாவை சேர்ந்த 51 வயதான தந்தை ஒருவர்.
இந்த 24 ஆண்டுகளில் தனது மகனை தேடி இவர் சுமார் 5 இலட்சம் கிலோமீட்டர் தூரம், சீனா முழுவதும் தமது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார் குவோ காங்டாங்.
1997 இல் சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இவரது மகன் குவோ ஷின்ஜெனை இரண்டு கடத்தல்காரர்கள் தூக்கிச்சென்றனர்.
கடத்தப்பட்ட தமது மகனைத் தேடி குவோ காங்டாங் மோட்டார் பைக்கிலேயே சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார்.
மகனைத் தேடி அலையும் முயற்சிகளின் போது
0 Comments