இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கையால் மண்முனை மேற்கு பிரதேச மணிபுரத்தில் 2கோடியே 60இலட்சம் செலவில் வீதி



அரசாங்கத்தின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர வீதியமைத்தல் திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக, மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மணிபுரம், தணிகாசலம் வீதி  புனரமைப்பிற்கு 2கோடியே 60இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் ஆரம்ப வேலைகள் தற்போது  நடைபெற்று வருகின்றது.




Post a Comment

0 Comments