அரசாங்கம் மானிய இரசாயன உரம் வழங்காவிட்டால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் இதற்கு அரசாங்கம் பெறுப்பேற்கவேண்டும் என முன்னாள் கிழககு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்
அடுத்த போகத்தில் நெற்செய்கை வயல்களுக்கு அரசாங்கம் மானிய இரசாயன உரம் வழங்காவிட்டால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் இதற்கு அரசாங்கம் பெறுப்பேற்கவேண்டும் என முன்னாள் கிழககு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா மன்றத் தலைவருமான இராசையா துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்ைகயிலே அவர் இதனைத் தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்....
0 Comments