கொழும்பில் தீப்பற்றி எரியும் X-PRESS PEARL கப்பல் (படங்கள்)

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்று தீப்பற்றி எரிகின்றது.

X-PRESS PEARL என்ற கப்பலில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையிர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நன்றி தமிழ்மிரர்





Post a Comment

0 Comments