நாடாளுமன்ற அமர்வின்போது கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க, ராஜபக்ச குடும்பத்தினரால் முயற்சிக்கப்படுகிறது.
அத்துடன், இந்நாட்டின் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர முடியும். ஆனால் அதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். எனவே, சஜித்துக்கு பின்னரே நாமல் ஜனாதிபதியாவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தமிழ்மிரர்

0 Comments