பிரபல சிங்கள நடிகையான சபீத்தா பெரேராவின் கணவராகிய பிரசித்திபெற்ற தொழிலதிபர் உபாலி ஜயசிங்க, வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு வோரட் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.
தொடர்ந்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டிருப்பதோடு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது,

0 Comments