கூரைமீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பி.சி.ஆர் பரிசோதனைகளை தமக்கு மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நன்றி - தமிழ்மிரர்

Post a Comment

0 Comments