எரிவாயு விலைகுறைப்பு- புதிய விலை

 


தேற்று திங்கள் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.




Post a Comment

0 Comments