புதிய அமைச்சர்கள் சிலர் நியமனம்!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள் வருமாறு


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த – கல்வி

அமைச்சர் பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகம்

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல்

அமைச்சர் மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி

அமைச்சர் ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டங்கள் மற்றும் கைத்தொழில்கள்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

அமைச்சர் அலி சப்ரி – வெளிவிவகார அமைச்சர்

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி

அமைச்சர் நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்

அமைச்சர் ரொஷான் ரணசிங்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசனம்

அமைச்சர் மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

அமைச்சர் திரன் அலஸ் – பொது பாதுகாப்பு

அமைச்சர் நலின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு


Post a Comment

0 Comments