அம்பாறையில் கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு − மேலும் பலர் காயம்



அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (16) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Post a Comment

0 Comments