பசிலின் நிதியமைச்சு பதவியை ஜி.எல்.பீரிஸிடம் ஒப்படைத்த கோட்டாபய!



வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே பதில் நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்




Post a Comment

0 Comments