ஹம்பாந்தோட்டையிலும் வெடித்தது போராட்டம்: கொடும்பாவியும் எரிப்பு

 ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹரவில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamadasa) கலந்து கொண்டுள்ளார்.


அங்கு அவர் அப்பகுதி விவசாயிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்








Post a Comment

0 Comments