ஆசிரியர்களுக்கு இலஞ்சமா? இலங்கை ஆசிரியர்கள் சங்கம் கேள்வி



ஆசிரியர்களுக்கான 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு இலஞ்சம் வழங்கும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு ஆசிரியர்கள் போராடும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பணவு, இலஞ்சம் வழங்குவது போன்றது என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் தீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments