Beetamil news கேள்வி பதில் - உங்களுக்கான கேள்வி : தேனீக்களில் எத்தனை வகை உள்ளன ?.

தேனீக்களில் எத்தனை வகை உள்ளன ?.

மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும் தன்மையுடையது. ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். 

கேள்வி - தேனீக்களில் எத்தனை வகை உள்ளன ?.

பதில் - தேனீக்களின் மூன்று (3)  வகை உண்டு. 

முதல் வகை இராணித் தேனீ. 

இதுதான் தேனீக்களின் மிகப் பெரியது. அந்த கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும். இதன் வேலை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது ஆகும்.

 

இரண்டாவது வகை ஆண் தேனீ. 

இதன் வேலை கூட்டை பராமரிப்பது, இராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 

மூன்றாவது வகை வேலைக்காரத் தேனீ. 

ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்து பணிகளையும் இதுதான் செய்யும். 

குறிப்பு - உங்கள் பதிலினை Beetamil news முகநூல் பக்கத்தில் Comment (கொமன்ட்) ) இல் பதிவிடவும்.



Post a Comment

0 Comments